Friday, November 7, 2008

ஒரு கணினி கலந்துரையாடல்(Chat)...

1. ur asl?
2. what do you mean by asl?
1.age, sex, location...
2.age 25, location chennai, sex: no experience
1. r u crazy, i asked male or female,
2. if i get chance i prefer only female
....

விவேக்-அப்துல் கலாம்

விவேக்-அப்துல் கலாம்
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவி யில் விவேக்-அப்துல் கலாம் கலந்துரையாடலை ஒளிபரப்பினார்கள்.அதில் விவேக் இறுதியாக சொல்வார், பாரத மாதாவை நான் பார்த்ததில்லை, ஆனால் பாரத மாதாவே கோட்-சூட் போட்டு என் முன்னால் அமர்ந்திருக்குனு சொல்லி கலாம் பாதம் தொட்டு வணங்குவார். இது அந்த நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல பினிஷிங் டச்சாக அமைந்தது.ஆனால், காமெடி கேள்விகளை தவிர்த்து இன்னும் ஆக்கப்பூர்வமான கேள்விகளை விவேக் கேட்டிருக்கலாம். ஆனாலும் கலாம் அவர்களின் தமிழ் பேட்டி நன்றாகவே இருந்தது.

எங்க ஊரு தமிழ்!

எங்க ஊரு தமிழ்!
1.ஒக்குடு -Repair( இதை ஒக்குடுட்டு வா)

2. தேரமாச்சு -timeup( பள்ளிக்கு தேரமாச்சு)

3. பொக்குண்டு- quick/fast( பொக்குண்டு வா , தேரமாச்சு)

4. பகுமானம் - Ego

5. பராக்கு -site seeing ( பராக்கு பார்க்கிறான் )

6. அயத்துட்டேன் -forgot

7. ஒட்டம் - Edge -( ஒட்டத்துலே போகாதே , விழுந்திடுவே (உளுந்திடுவே))8.சமுக்காரம் - soap

9.சம்சா -Spoon

10.ஊத்தை - dirt/dust

இந்த மாதிரி வார்த்தைகள் எங்க ஊருலே புழக்கத்தில் இருந்துச்சு,ஆனா இபோ இருக்கானு யாருக்காவது தெரியுமா?