Friday, November 7, 2008

எங்க ஊரு தமிழ்!

எங்க ஊரு தமிழ்!
1.ஒக்குடு -Repair( இதை ஒக்குடுட்டு வா)

2. தேரமாச்சு -timeup( பள்ளிக்கு தேரமாச்சு)

3. பொக்குண்டு- quick/fast( பொக்குண்டு வா , தேரமாச்சு)

4. பகுமானம் - Ego

5. பராக்கு -site seeing ( பராக்கு பார்க்கிறான் )

6. அயத்துட்டேன் -forgot

7. ஒட்டம் - Edge -( ஒட்டத்துலே போகாதே , விழுந்திடுவே (உளுந்திடுவே))8.சமுக்காரம் - soap

9.சம்சா -Spoon

10.ஊத்தை - dirt/dust

இந்த மாதிரி வார்த்தைகள் எங்க ஊருலே புழக்கத்தில் இருந்துச்சு,ஆனா இபோ இருக்கானு யாருக்காவது தெரியுமா?

No comments: